முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (23.07.2024) முதல் தொடக்கம் - DSE செயல்முறைகள்

 முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (23.07.2024) முதல் தொடக்கம் - DSE செயல்முறைகள்.


முதுகலை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று (23.07.2024) முதல் தொடக்கம் - DSE செயல்முறைகள். அவற்றினை அறிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக்
செய்யவும்.


பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் ஆண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட அரசின் ஆணை பெறப்பட்டு பார்வை ( 2 ) மற்றும் ( 3 ) ல் காண் செயல்முறைகள் வாயிலாக அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.


அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நாட்கள் திருத்தியமைக்கப்பட்டு , முன்கூட்டியே நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் , அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் 20.7.2024 அன்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது .. அதனால் அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வும் , முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வும் கீழ்க்காணுமாறு நடைபெறும் என் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது



Post a Comment

0 Comments