Bank Account ( Saving To Salary ) Change Form
TESTF ADM
தங்களின் சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்ற வங்கிகளுக்கு எழுதி தர வேண்டிய மாதிரி படிவம். பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.Please Click Below Link to Download from Our Website free.
*Package for Salary Acount.*
*Package Details*
🟢அரசு ஊழியர் விபத்தில் மரணமடைந்தாலோ அல்லது நிரந்தர ஓணம் அடைந்தாலோ 1 கோடி ரூபாய் இழப்பீடு.
🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் ஒரு மகளுக்கு 5 லட்சமும் இரண்டு மகள்கள் இருந்தால் தலா ஐந்து லட்சமும் திருமண உதவித்தொகை.
🟢விபத்தில் மரணம் அடைந்த அரசு ஊழியர்களின் மகளின் உயர்கல்விக்கு 10 லட்ச ரூபாய் உதவித்தொகை.
🟢பணியின் போது அரசு ஊழியர் இயற்கை மரணம் அடைந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு.
🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.
*2025-26 FY முதல்*
இந்த சலுகைகள் 2025-26 நிதியாண்டு முதல் அமுலுக்கு வரும்.
*வங்கிகள்*
1. SBI
2. Indian Bank
3. IOB
4. Axis Bank
5. Union Bank of India
6. Canara Bank
7. Bank of Baroda
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.
0 Comments