School Morning Prayer Activity 30.06.2025 pdf download
School Morning Prayer Activity 27.06.2025 pdf download . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்Please Click Below Link to Download from Our Website free.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.
பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள். Today's 30.06.2025 School Morning Prayer Activities.
திருக்குறள் / COUPLET :
பால்: பொருட்பால்
அதிகாரம் / Chapter : கேள்வி / Hearing :
குறள் 412:
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
English Couplet 412:
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.
விளக்கம்:
செவிக்கு கேள்வியாகிய உணவு இல்லாத போது (அதற்க்கு துணையாக உடலை ஒப்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு தரப்படும்.
Couplet Explanation:
When there is no food for the ear, give a little also to the stomach.
பொன்மொழி :
1) சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையை விதைத்துவிடு மகிழ்ச்சி தானாகவே மலரும்…
2) இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.
பழமொழி :
April showers bring forth may flowers
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே
பொது அறிவு :
தேசிய இளஞ்சிவப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
விடை : ஜூன் 23
இன்றைய முக்கியச் செய்திகள் :
30.06.2025 - திங்கள்
மாநிலச்செய்தி:
வீட்டு மின் இணைப்புகளுக்கு கட்டண உயர்வு இல்லை என அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுச்செய்தி:
இந்தியாவை கண் நோயான ‘டிராக்கோமா’ இல்லாத நாடாக WHO அறிவித்துள்ளது பிரதமர் பேச்சு.
உலகச்செய்தி:
" சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்: ட்ரம்ப் சூசகம்.
விளையாட்டுச்செய்தி:
முதலாவது ஜூனியர் ரோல் பால் உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Today's Important News in English:
30.06.2025 - Monday
State News:
Minister Sivashankar says there will be no increase in household electricity charges.
National News:
WHO declares India free from eye disease 'Trachoma': PM's speech.
World News:
Next to China, we will soon sign the biggest trade deal with India: Trump hints.
Sports News:
Indian team wins first ever Junior Roller Ball World Cup.
0 Comments