ஒரத்தநாடு ஒன்றியம் காவராப்பட்டு அரசு பள்ளி 55 மாணவர்களுக்கு* *JRC ஆசிரியர் குடிநீர் பாட்டில் வழங்கல்

ஒரத்தநாடு ஒன்றியம் காவராப்பட்டு அரசு பள்ளி* 55 மாணவர்களுக்கு  JRC ஆசிரியர் குடிநீர் பாட்டில் வழங்கல்




.



"நீரின்றி அமையாது உலகு" 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் காவராப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தண்ணீரின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  அனைவருக்கும் தண்ணீர் பாட்டில் அப்பள்ளியின் ஆங்கில ஆசிரியர் மற்றும் JRC இணைகன்வீனர் பாலமுருகன்  வழங்கியதற்கு அனைவரும் பாராட்டினர்.பிறகு மாணவர்களுக்கு அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் தேவேந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர்(பொ)
சர்மிளா இருவரும் குடிநீர் பாட்டில் வழங்கி சரியான நேரத்தில் நீர் அருந்த வேண்டும் என வலியுறுத்தி னர். உடன் அப்பள்ளி  அறிவியல் ஆசிரியர் கலையரசன், சமூக அறிவியல் ஆசிரியர் விஜயா, மற்றும் SMC ஆசிரியர்கள் நிசாந்தி , தேன்மொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments