தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 உத்தேச விடைக் குறிப்பு TTSE TENTATIVE ANSWER KEY 2025

PGTRB Commerce Eligibility Online Test-2 2025 by SEMMOZHI IAS ACADEMY

PGTRB Commerce Eligibility Online Test-2 2025 by SEMMOZHI IAS ACADEMY. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்Please Click Below Link to Download from Our Website free.

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு 2025 உத்தேச விடைக் குறிப்பு TTSE TENTATIVE ANSWER KEY 2025 

 1 (ஈ) புதியவர் 

 2 (அ) சிலை மேல் எழுத்து போல

 3 (அ) ச,சு, க0, அ 

 4 (இ) கலைஞர்

 5 (ஈ) நந்தமிழும் தண்பொருநை நன்னதியும் - திருமந்திரம்

 6 (ஈ) கூற்றுகள் இரண்டும் சரி 

 7 (ஆ) (1) - (iv), (2) - (iii), (3)-(i), (4) - (ii) 

 8 (ஆ) உரு அறிவாரா - உந்துவளி

 9 (அ) சிலப்பதிகாரம் 

 10 (ஆ) மலேசியா

 11 (ஈ) பிரான்மலை 

 12 (ஈ) வெண்சங்கு - அளவுப்பண்பு 

 13 (ஈ) விளித்தொடர், விளித்தொடர்

 14 (இ) கைக்கிளை, பெருந்திணை 

 15 (இ) நற்பண்புடையோரின் நட்பைக் கைவிடுவது 

 16 (ஆ) சாகும்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும் - பாவாணர் 

 17 (இ) சோர்விலாது முயற்சி செய்பவர் 
 
18 (அ) அவன் நிறம் மையோ? பச்சைநிற மரகதமோ? மறிக்கின்ற நீலக்கடலோ? கார்மேகமோ? 

 19 (இ) தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் ஏசுபிரான் 

 20 (ஈ) எட்டு 

21 அனைத்தும் சரி

 22 (ஈ) (1)-(iv), (2) - (i), (3)-(ii), (4) - (iii) 
 
23 (ஈ) பெருஞ்சித்திரனார் 

 24 (ஆ) சின்னமனூர்ச் செப்பேடு 

 25 (ஈ) ப.சிங்காரம்

 26 (அ) மினசோட்டா தமிழ்ச்சங்கம்

 27 (இ) (1), (4) சரி

 28 (ஈ) நுண்ணறிவும் நூலறிவும் 

 29 (ஈ) வினையெச்ச விகுதி

 30 (அ) எதுகை

 31 (இ) பாண்டிய மன்னன் 

 32 (அ) மனக்கோட்டை

 33 (ஈ) வனத்தின் நடனம் 

 34 (அ) மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து, ஒருவகை அரிசி தோன்றும் 

 35 (இ) மருவூர்ப்பாக்கம் 

 36 (இ) கண்ணதாசன் 

 37 (ஈ) குன்றேறி யானைப்போர் கண்டற்றால் 

 38 (அ) ஷேக்ஸ்பியர் 

 39 (ஆ) கவை, கொம்பு, கிளை, சினை, போத்து

 40 (ஆ) மகுளி - சலிப்பு

 41 (அ) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு 

 42 (இ) எற்பாடு -பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை 

 43 (ஈ) எட்வின் ஹப்பிள் 

 44 (இ) எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு 

 45 (ஆ) நடுநிலையாகக் கடமை, தவறாமல் இரக்கம் காட்டுபவர் 

 46 (அ) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

 47 (அ) (1)-(ii), (2) - (iii), (3) - (iv), (4) - (i) 

 48 (அ) உதவியாண்மை 

 49 (அ) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு

 50 (அ) நாட்டுப்படலம் 

 51 (இ) பண்டைத்தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு செழித்திருந்தது 

52 அ) (1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii)

 53 (ஆ) புண்பட்டு நோகுதல் 

 54 (ஆ) பரிபாடல்

 55 (இ) (1)-(iv), (2) - (iii), (3) - (i), (4) - (ii)

 56 (ஆ) கொண்டல் 

 57 (இ) புதைவடிவ எரிபொருள்களைப் பயன்படுத்துதல் 

 58 (அ) முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்றல் 

 59 (இ) கூற்று சரி, சான்று தவறு 

 60 (ஆ) கொடுப்பதூஉம், துய்ப்பதூஉம் 

 61 (ஆ) விருந்தினனாக ஒருவன் 

 62 (இ) வெண்ணிக்குயத்தியார் 

 63 (இ) மறுமை நோக்கிக் கொடுத்தல்

 64 (ஆ) (1) - (iii), (2) - (i), (3) - (iv), (4) - (ii) 

 65 (ஈ) சுருளிமலை 

 66 (இ) அசைச்சொல் 

 67 (இ) நினைத்த 

 68 (இ) பிரான்சு தேசிய நூலகம் 

 69 (அ) கூற்று காரணம் இரண்டும் சரி 

 70 (இ) இரவலரைத் தேடிச்சென்று கொடுப்பவர் - திருமுடிக்காரி 

71ஈ) பட்டினம், பாதிரி, புன்னை, பேரூர், பொய்கை 

 72 (அ) தொடர் சொற்றொடர்

 73 (ஈ) நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம் 

 74 (ஆ) (1) - (iv), (2) - (i), (3) - (ii), (4) - (iii) 

 75 (அ) உரை 

 76 (ஈ) பெயரெச்சத் தொடர் 

 77 (ஆ) முகம் கடுத்து உணவிடுதல் 

 78 (ஈ) (1)-(ii), (2) - (i), (3) - (iv), (4) - (iii) 

 79 (ஆ) எண்ணும்மை

 80 (ஈ) குசேல பாண்டியன் இறைவனிடம் 

 81 (அ) தென்திரு ஆலவாயில் 

 82 (ஆ) தாமரை, காஞ்சி, அன்னம், மூதூர் - மருதம் 

 83 (இ) நொச்சித் திணை - வலிமையை நிலைநாட்டல் 

 84 (அ) வெண்பா 

 85 (இ) விருந்தோம்பல் 

 86 (அ) எடுத்துக்காட்டு உவமையணி 

 87 (ஆ) (1) - (iii), (2) - (iv), (3) - (i), (4) - (ii) 

 88 (அ) அன்மொழித்தொகை

 89 (ஆ) கூற்று சரி, சான்று தவறு 

 90 (ஈ) வந்தீர் 

 91 (ஈ) (1)-(iv), (2) - (i), (3)-(ii), (4) - (iii) 

 92 (அ) இரண்டாம் வேற்றுமை உருபு 

 93 (அ) பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித் தேர்வில் வென்றார் 

 94 (இ) ஒழுக்கம் - சிறுதானிம் 

 95 (ஆ) கூற்று (1) சரி, கூற்று (2) தவறு 

 96 (ஈ) தும்பை 

 97 (இ) காழியர், கூவியர் 

 98 (ஈ) க00 

 99 (இ) கேட்க வேண்டிய பாடல் 

 100 (ஈ) சோளம் - தாள்
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments