April Month School Calendar 2026

April Month School Calendar 2026 

April Month School Calendar 2026 .

_*2026 ஏப்ரல் மாதம்*_
_*"ஆசிரியர் டைரி"*_

_*01.04.2026 - புதன்கிழமை*_
6-8 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_

_*02.04.2026 - வியாழக்கிழமை*_ _*பெரிய வியாழன்*_ RL- வரையறுக்கப்பட்ட விடுமுறை _*03.04.2026 - வெள்ளிக்கிழமை*_ _*புனித வெள்ளி*_ அரசு விடுமுறை _*06.04.2026 - செவ்வாய்க்கிழமை*_
4-5 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_

_*08.04.2026 - புதன்கிழமை*_
1-3 வகுப்புகள்
_*ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்*_

_*11.04.2026 - சனிக்கிழமை*_ _*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ BEO அலுவலகம் _*11.04.2026 - சனிக்கிழமை*_ இரண்டாம் கட்ட _*தேர்தல் பயிற்சி வகுப்புகள்..*_ _*14.04.2026 - செவ்வாய்க்கிழமை*_ _*தமிழ் வருட பிறப்பு*_ அம்பேத்கர் பிறந்தநாள் _*அரசு விடுமுறை*_ _*16.04.2026 - வியாழக்கிழமை*_
1-8 வகுப்புகள்
_*முழு ஆண்டு தேர்வு கடைசி நாள்*_

_*17.04.2026 - வெள்ளிக்கிழமை*_
கோடை விடுமுறை தொடக்கம்
(மாணவர்களுக்கு மட்டும்)

_*18.04.2026 - சனிக்கிழமை*_ _*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ DEO அலுவலகம் _*20.04.2026 - திங்கட்கிழமை*_ மூன்றாம் கட்ட _*தேர்தல் பயிற்சி வகுப்புகள்..*_ _*22.04.2026 - புதன்கிழமை*_ சட்டமன்றத் தேர்தல் _*பணி ஆணை பெறும் நாள்*_ _*23.04.2026 - வியாழக்கிழமை*_
தேர்தல் நாள்
_*அரசு பொது விடுமுறை*_

_*25.04.2026 - சனிக்கிழமை*_ _*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ CEO அலுவலகம் _*30.04.2026 - வியாழக்கிழமை*_ _*ஆண்டு இறுதி வேலை நாள்*_ (ஆசிரியர்களுக்கு மட்டும்) _*04.06.2026 - வியாழக்கிழமை*_ கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு _*2026-2027 கல்வி ஆண்டு தொடக்கம்*_ குறிப்பு : 2026-சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் / மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர்வு முகாம்கள் நடைபெறாது; மாறாக நேரடியாக நம்முடைய பணப்பலன் சார்ந்த விண்ணப்பங்களை/ஏனைய விண்ணப்பங்களையும் நேரடியாக அலுவலகத்தில் கொடுத்து வழக்கம் போல் பணப்பலன்களை, பெறலாம்.. * தேர்தல் பயிற்சி தேதி * பள்ளிகள் திறப்பு தேதி
மாறுதலுக்கு உட்பட்டது.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments