Would you like to know the polling station where you will be performing election duty?

Would you like to know the polling station where you will be performing election duty?

நீங்கள் தேர்தல் பணி புரிய உள்ள வாக்குச்சாவடி மையத்தை தெரிந்துகொள்ள வேண்டுமா?

தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் பணி ஆணை பெற்ற பிறகு கீழ்கண்ட இணைய தள இணைப்பு மூலம், நீங்கள் தேர்தல் பணி புரிய உள்ள மாவட்டம், சட்டமன்றத் தொகுதி, வாக்குச் சாவடி எண் தேர்வு செய்து / டைப் செய்து Google Map click செய்வதன் மூலம், உங்கள் பணிக்கான வாக்குச்சாவடி செல்லும் வழியை 30 வினாடிகளில் அறிந்து கொள்ளலாம்.After receiving their duty orders, election officials can determine the route to their assigned polling station within 30 seconds by visiting the website link provided below, selecting (or typing) their assigned district, Assembly constituency, and polling station number, and then clicking on the Google Map link.
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்Please Click Below Link to Download from Our Website free.

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.





Post a Comment

0 Comments