நாளை (10.06.2026) முதல் நடைபெறவிருந்த ADW துறை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களால் ஒத்திவைப்பு
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் / விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான இணைவழி பொது மாறுதல் கலந்தாய்வு (General transfer counselling through Online) 10.06.2026, 11.06.2026 மற்றும் 12.06.2026 ஆகிய நாட்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, நிர்வாக காரணமாக இக்கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.

0 Comments