ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
District Collector Kavitha has ordered a local holiday for Thiruvallur district on August 6. The holiday has been declared on this date to mark the Aadi Krithigai festival at the Thiruttani Murugan Temple. To compensate for the local holiday on August 6, August 8 has been declared a working day.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கவிதா உத்தரவிட்டுள்ளார். திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆகஸ்ட் 6இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் ஆகஸ்ட் 6 உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 8 பணி நாளாக அறிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி: உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடி தூய பனிமய மாத ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வேலை நாளாக அறிவிப்பு


0 Comments