TRUST விண்ணப்பிக்க 21.10.2026 வரை கால அவகாசம் - www.usaed.in

TRUST விண்ணப்பிக்க 21.10.2026 வரை கால அவகாசம்

TRUST விண்ணப்பிக்க 21.10.2026 வரை கால அவகாசம்
 




தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அரசு தேர்வு இயக்ககத்தால் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு (TRUST) 1991–1992 முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு 21.11.2026 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

இத்தேர்விற்கு மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க 07.10.2026 (பிற்பகல்) முதல் 13.10.2026 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. மாணவர்களின் நலன் கருதி இக்கால அவகாசம் 15.10.2026 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. தற்போது அதிக மாணவர்கள் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் விண்ணப்பிப்பதற் கான நீட்டிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment