TET Pass - நிரந்தர பணியிடம் - தலைமை ஆசிரியர் தேவை - www.usaed.in

TET Pass - நிரந்தர பணியிடம் - தலைமை ஆசிரியர் தேவை

TET Pass - நிரந்தர பணியிடம் - தலைமை ஆசிரியர் தேவை


TET Pass - நிரந்தர பணியிடம் - தலைமை ஆசிரியர் தேவை. 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியராகப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இனச் சுழற்சி பொதுப் பிரிவு (GT).
அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதம் மற்றும் படிகள்.
வேலைவாய்ப்பு பதிவு அவசியம்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 26.10.2026
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலர்,
நேதாஜி அரசு உதவி பெறும் (சிறுபான்மையற்ற) தொடக்கப்பள்ளி,
ஆத்திம்பட்டி, திருப்பத்தூர் சரகம்,
சிவகங்கை மாவட்டம் – 622409.






No comments:

Post a Comment