HM Wanted Permanent Post

HM Wanted Permanent Post  Apply Now 



தல்லாககுளம் செங்குந்தர் உறவின்முறை உயர்நிலைப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் தேவை. நிரந்தர பணியிடம் தகுதி டெட் தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெற்று 5 வருடம் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியிருந்த அனுபவம் வேண்டும். தகுதி உள்ள ஆசிரியர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்கவும்..


NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.




0 Comments