பேà®°ிடர் காலங்களில் மக்களுக்கு அனுப்பப்படுà®®் ' செல் ஒலிபரப்பு எச்சரிக்கை ' நாடு à®®ுà®´ுவதுà®®் விà®°ைவில் அமலாக உள்ளது . இதற்கான சோதனை நாளை நடத்தப்படவுள்ளது. பேà®°ிடர் காலங்களில் அவசர கால தகவல்களை à®’à®°ே நேரத்தில் அனைத்து செல்போன்களுக்குà®®் இதன் à®®ூலம் அனுப்ப à®®ுடியுà®®். நாளை சோதனை à®®ெசேஜ் அனுப்புà®®்போது மக்கள் பீதியடைய வேண்டாà®®் என்à®±ுà®®் எதிà®°்வினையாà®±்à®± வேண்டாà®®் என்à®±ுà®®் பேà®°ிடர் à®®ேலாண்à®®ை வாà®°ியம் எச்சரித்துள்ளது.
SMS
தேசிய பேà®°ிடர் à®®ேலாண்à®®ை ஆணையத்துடன் இணைந்து, பேà®°ிடர்களின் போது அவசரகால தகவல்தொடர்புகளை à®®ேà®®்படுத்தவுà®®், மக்களின் பாதுகாப்பு மற்à®±ுà®®் நல்வாà®´்வை உறுதிப்படுத்தவுà®®் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை à®…à®®ைப்பு சோதனை நடத்தப்படுà®®் என்பதை தொலைத்தொடர்புத் துà®±ை தெà®°ிவித்துள்ளது. .20.10.2023 தேதி, தமிà®´்நாடு உரிமம் பெà®±்à®± சேவைப் பகுதியின் கீà®´் வருà®®் தமிà®´்நாடு மற்à®±ுà®®் புதுச்சேà®°ி யூனியன் பிரதேசத்தில் சோதனைகள் நடத்தப்படுà®®்.
0 Comments