திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்

திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்


திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்.

1.திறன் - ஆசிரியர் பயிற்சிப்புத்தகம் https://exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


2. 24.07.2025 - 1.00 மணி முதல் School login, HM login or Teacher login மூலம் பதிவிறக்கம்  செய்து கொள்ளலாம்.


3. இணையதள பக்கத்தில் உள்நுழைந்தவுடன் "Descriptive" பகுதியை Click செய்து Download Question Paper பகுதிக்கு சென்று "Download" button - ஐ Click செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.



Post a Comment

0 Comments