காலாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்த அனுமதி இல்லை
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை.
காலாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு தடை - பள்ளி கல்வித்துறை உத்தரவு.
Post a Comment