தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்

தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்.


.


தமிழ்நாட்டில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் விவரம்


1. நடுநிலைப் பள்ளி 

        தலைமை ஆசிரியர்       -1042



2. பட்டதாரி ஆசிரியர்        - 1877



3. தொடக்கப்பள்ளி 

        தலைமையாசிரியர்.    - 1924



4. இடைநிலை ஆசிரியர் - 4475



*தொடக்கக் கல்வித்துறையில் உள்ள மொத்த காலிப்பணியிடங்கள் -9318



_பட்டதாரி ஆசிரியர் பாட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள்_



- BT ( Tamil)   -149

- BT ( English)-401

- BT (maths)   -442

- BT (science) -746

- BT (History)  -139

0 Comments