முதுகலை (தமிழ்) ஆசிரியர் தேவை - www.usaed.in

முதுகலை (தமிழ்) ஆசிரியர் தேவை

திருப்பத்தூர் மாவட்டம் - முதுகலை (தமிழ்) ஆசிரியர் தேவை..

​திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், ஆம்பூர் இந்து மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு நிரந்தர முதுகலை ஆசிரியர் (தமிழ்) பணியிடத்திற்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  

​🔹 பதவி: முதுகலை ஆசிரியர் (தமிழ்) - நிரந்தரம்

🔹 இனசுழற்சி: OC (GT)

🔹 கல்வித் தகுதி: M.A., (Tamil) with B.Ed.,

🔹 மாத சம்பளம்: அரசு விதிமுறைகளின் படி ஊதியம் வழங்கப்படும்.

🔹 விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.11.2026  

​📬 விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
செயலாளர்,
இந்து மேல்நிலைப் பள்ளி
M.C. ரோடு, ஆம்பூர் – 635802, திருப்பத்தூர் மாவட்டம்.  

​தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையுங்கள். 

இந்தத் தகவலைத் தமிழ் ஆசிரியர்களாக இருக்கும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பகிரவும் (Share).



No comments:

Post a Comment