Teachers Wanted - Interview Date: 28.11.2026 - www.usaed.in

Teachers Wanted - Interview Date: 28.11.2026

 Teachers Wanted - Interview Date: 28.11.2026

SSV மேல்நிலைப்பள்ளி – ஆசிரியர்கள் தேவை

SSV மேல்நிலைப்பள்ளி, கொடுமுடி – 638 151

(அரசு நிதியுதவி பெறும் பள்ளி)

ஈரோடு மாவட்டம்.

போன்: 04204 222370

ஆசிரியர்கள் தேவை

எம் பள்ளியில் காலியாக உள்ள கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்தி செய்யும் பொருட்டு எமது பள்ளியில் நடைபெற உள்ள எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு தகுதியுள்ள நபர்கள் உரிய அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் 28.11.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அறிவிக்கப்படுகிறது.

காலிப்பணியிட விவரங்கள்

வ.எண் பணியிட வகை எண்ணிக்கை கல்வித் தகுதி இனம்

1 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (விலங்கியல்) 01 B.Sc. (Zoology), M.Sc. (Zoology) with B.Ed. GT (பொதுப் பிரிவினர்)

2 முதுகலை பட்டதாரி ஆசிரியர் (தாவரவியல்) 01 B.Sc. (Botany), M.Sc. (Botany) with B.Ed. GT (பொதுப் பிரிவினர்)


குறிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு நடப்பில் இருக்க வேண்டும்.



No comments:

Post a Comment