மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings
மழை விடுமுறை ஈடுசெய்யும் நாட்கள் - அறிவிப்பு - CEO Proceedings . பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்Please Click Below Link to Download from Our Website free.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பின்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துவகை பள்ளிகளுக்கும் 19.11.2024 , 26.11.2024 , 27.11.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறை நாட்களை ஈடு செய்யும் விதமாக கீழ்க்கண்ட சனிக்கிழமைகளில் அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ / நர்சரி ) பள்ளிகளுக்கும் முழு வேலைநாளாக அறிவித்து பள்ளிகள் செயல்பட அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
NOTE: The Study Materials from our site are not created by us. This Materials are for only Educational and Competitive Exam Purpose. All the credits go for the creators. Who created the study materials for the teachers of world.




No comments:
Post a Comment