தமிழ்நாடு அரசின் 2027ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் அறிவித்து அரசாணை வெளியீடு
அரசு விடுமுறை நாட்கள்:
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து அலுவலகங்களும், பின்வரும் நாட்களில் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது:-
அ) இந்த ஆணையில் இணைக்கப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிடப்பட்ட நாட்கள் (01.04.2027 அன்று முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக).
ஆ) 2027-ஆம் ஆண்டின் அனைத்து சனிக்கிழமைகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளும்.
2. மேலே அறிவிக்கப்பட்ட பொது விடுமுறை நாட்கள், மாநில அரசின் அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் / கழகங்கள் / வாரியங்கள் முதலியவற்றிற்கும் பொருந்தும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment