அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு DA 3% உயர்வு. 60 லிருந்து 63% மாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு. ஜூலை 1 முதல் வழங்க உத்தரவு.-3% DA hike for government employees and teachers in Tamil Nadu. The state government has announced an increase from 60% to 63%, effective from July 1st. - www.usaed.in

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு DA 3% உயர்வு. 60 லிருந்து 63% மாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு. ஜூலை 1 முதல் வழங்க உத்தரவு.-3% DA hike for government employees and teachers in Tamil Nadu. The state government has announced an increase from 60% to 63%, effective from July 1st.

அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு DA 3% உயர்வு. 60 லிருந்து  63%  மாக உயர்வு தமிழக அரசு அறிவிப்பு. ஜூலை 1 முதல் வழங்க உத்தரவு.
3% DA hike for government employees and teachers in Tamil Nadu. The state government has announced an increase from 60% to 63%, effective from July 1st.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பல்வேறு நலத்திட்டங்களை வகுத்து, அவற்றைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்களை வடிவமைப்பதிலும், அவற்றைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதிலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் முக்கியப் பங்கினை வகித்து வருகின்றனர்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளித்து, ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு 01.07.2026 முதல் அகவிலைப்படி 60 சதவீதத்திலிருந்து 63 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதைக் தொடர்ந்து, மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனைக் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2026 முதல் மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளார்.

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment