Step-by-Step - IFHRMS Property Return:கோர்ஸ் சேர்
1. Login:
2. Menu-க்கு போக:
- Employee Corner / Self Service -> Immovable / Movable Property Return என்பதை Click பண்ணுங்க
3. Form Fill பண்ணுங்க:
- Year: 31.12.2025 வரையிலானது என்பதால் Year - *2025* என Select பண்ணுங்க
- சொத்து வகை:
- அசையா சொத்து - நிலம், வீடு, மனை
- அசையும் சொத்து - கார், பைக், நகை, Bank Balance, கடன்
- ஒவ்வொரு சொத்துக்கும் - வாங்கிய தேதி, மதிப்பு, உங்க பெயரிலா / குடும்ப உறுப்பினர் பெயரிலா என குறிப்பிடணும்
4. கடன் விவரம்:
- வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன் இருந்தால் - கடன் தொகை, வங்கி பெயரை குறிப்பிடணும்
5. Save & Submit:
- எல்லா விவரத்தையும் சேர்த்த பிறகு Final Submit பண்ணுங்க. Submit பண்ண பிறகு PDF-ஆக Download பண்ணிக்கலாம்.
No comments:
Post a Comment