2026 நவம்பர் மாதம்
"ஆசிரியர் டைரி"
2026 நவம்பர் மாதம்
"ஆசிரியர் டைரி"
_*01.11.2026 - ஞாயிற்றுக்கிழமை*_ _*உள்ளாட்சிகள் தினம்*_
கிராம சபைக் கூட்டம்
_*02.11.2026 - திங்கள் கிழமை*_
_*கல்லறை திருநாள்*_
வரையறுக்கப்பட்ட விடுமுறை(RH)
_*06.11.2026 - வெள்ளிக்கிழமை*_
_*திறன்+ மதிப்பெண் உள்ளீடு*_
EMISல் கடைசி நாள்
_*07.11.2026 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்
_*09.11.2026 - திங்கள் கிழமை*_
அரசு விடுமுறை
(ஈடு செய்யும் விடுமுறை)
_*11.11.2026 - புதன்கிழமை*_
_*தேசிய கல்வி நாள்*_
மௌலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்தநாள்
_*14.11.2026 - சனிக்கிழமை*_
_*குழந்தைகள் தினம்*_
பண்டித ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள்
_*15.11.2026 ஞாயிற்றுக்கிழமை*_
_*புதிய பாரத எழுத்தறிவு(NLIP) தேர்வு*_
_*19.11.2026 - வியாழக்கிழமை*_
_*STET Onlineல் விண்ணப்பிக்க கடைசி தேதி*_
_*21.11.2026 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்
_*24.11.2026 - செவ்வாய்க்கிழமை*_
_*கார்த்திகை தீபம்*_
வரையறுக்கப்பட்ட விடுமுறை(RH)
_*28.11.2026 - சனிக்கிழமை கிழமை*_
_*ஈடு செய்யும் பணி நாள்*_
(தீபாவளி மறு தினம்).
No comments:
Post a Comment