அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் - www.usaed.in

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள்

அரசு ஊழியர்கள் வாகனம் வாங்க முன்பணம் பெறுவதற்கான வழிமுறைகள்.. மற்றும் விண்ணப்ப படிவங்கள்

மாநில அரசு வழங்கும் கடன்கள் மற்றும் முன்பணங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கணினி முன்பணம், இரு சக்கர வாகன முன்பணம் மற்றும் நான்கு சக்கர வாகன முன்பணம் பெறுவதற்கு, தற்போது நடைமுறையில் உள்ள பணிக்காலத் தகுதி ஆறு வருடம் என்ற அடிப்படையில் தகுதிகாண் பருவம் முடித்த அரசு ஊழியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் திருத்த ஆணை - வெளியிடப்படுகிறது.

An amendment order is being issued regarding the loans and advances provided by the State Government—specifically computer advances, two-wheeler advances, and four-wheeler advances—to allow government employees who have completed their probation period to apply, based on the existing eligibility criterion of six years of service.

பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment