6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம் - www.usaed.in

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்

6 மாதம் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் முடக்கம்
6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகள் நாளை (01.10.26) முதல் முடக்கப்படும்.

இறந்தவர் பெயர் நீக்காமல் இருப்பது, இடம்பெயர்ந்த பிறகும் பழைய பதிவு தொடர்வது உள்ளிட்ட குளறுபடிகளை நீக்க முடிவு.

நாடு முழுவதும் சுமார் 20.4 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் 80.6 கோடி பேர் பயன்பெற்று வருகின்றனர்.

6 மாதங்களாக பொருட்கள் வாங்காத 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை நாளை முதல் முடக்க நடவடிக்கை.

ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும், ஆனால் பெயர்கள் உடனடியாக நீக்கப்பட மாட்டாது.

ரேஷன் கார்டுகள் முடக்கப்படாமல் இருக்க 3 மாதத்துக்குள் இ-கே.ஒய்.சி. நடைமுறையை முடிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment