TNSED SCHOOL APP NEW UPDATE
TNSED SCHOOL APP NEW UPDATE TNSED SCHOOL APP NEW UPDATE . …
TNSED SCHOOL APP NEW UPDATE TNSED SCHOOL APP NEW UPDATE . …
OCTOBER INCREMENT -- PAY MATRIX.

Headmaster Wanted-தலைமை ஆசிரியர் தேவை:
தலைமை ஆசிரியர் தேவை
கே.எம்.ஜி. தொடக்கப்பள்ளி
நடுவக்குறிச்சி - 628 653.
பணியிடம் நிரப்பப்பட உள்ள அரசு அனுமதி ஆணை எண் மற்றும் நாள்:
தூத்துக்குடி மாவட்டக்கல்வி அலுவலரின் (தொ) செயல்முறைகள் ந.க.எண்: 2802/அ1/2026 நாள்: 18.09.2026
தகுதிகள்:
D.T.Ed., TET-I தேர்ச்சி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் (DEO) ஒப்புதலுடன் 5 ஆண்டு அனுபவச் சான்று
இனச்சுழற்சி:
அனைத்து சாதியினர் (GT)
நேர்காணல் தேதி:
14.10.2026 காலை 10.30 மணி
இடம்: பள்ளி வளாகம்
தகுதியுள்ளவர்கள் அனைத்து சான்றிதழ்களின் நகல்கள்
(அனுபவச் சான்று உட்பட) 13.10.2026-க்குள் கீழ்க்கண்ட முகவரிக்குக் கிடைக்கும் வகையில் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பு:
தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.
முகவரி:
செயலர்
கே.எம்.ஜி. தொடக்கப்பள்ளி
நடுவக்குறிச்சி - 628 653, சாத்தான்குளம் ஒன்றியம்,
தூத்துக்குடி மாவட்டம்.
No comments:
Post a Comment